செய்திகள்

பொதுமக்களின் யோசனைகளை கேட்டறியும் குழு யாழ்ப்பாணத்தில்

புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் யோசனைகளை கேட்டறியும் குழு, எதிர்வரும் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளது.

இந்த நிலையில், பொதுமக்கள் தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை இந்த குழுவிடம் முன்வைக்க வேண்டும் என மாவட்ட அரசாங்கம் அதிபர் நாகலிங்கம் வேதனாயகம்கோரியுள்ளார்.
n10