செய்திகள்
பொது இடத்தில் தன் காதலனை அவமானப்படுத்திய சமந்தா
சமந்தா நடிகர் நாக சைதன்யாவை தான் காதலிக்கிறார் என்பது 90% உறுதியாகிவிட்டது. இவர்கள் தற்போதெல்லாம் பல இடங்களுக்கு ஒன்றாக தான் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்ச்சியில் நான் பெரிய ஹீரோயினாக ஆவதற்கு முன்பே NTR நடித்த பிருந்தாவனம் படத்தில் நடித்தேன்.
அதற்கு NTR அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும், அப்போது நான் நாக சைதன்யா போன்ற சிறிய நடிகர்கள் படத்தில் தான் நடித்து வந்தேன் என கூறியுள்ளார்.
தன் காதலனையே சிறிய நடிகர் என்று பேட்டியில் இவர் கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
N5




