செய்திகள்
போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் : பொன்சேகா
யுத்தக் குற்றங்களை செய்தவர்கள் இருந்தார்களென்றால் பதவி தராதரம் பார்க்காது தண்டனை வழங்கப்பட வேண்டுமென முன்னாள் இராணுவ தளபதி அமைச்சர் பீல்ட் மர்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
உலகில் திறமையான இராணுவமாக இருந்தாலும் இவ்வாறன சிலர் அதில் இருக்க முடியுமனவும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நேற்று கண்டியில் மல்வத்து அஸ்கிரிய தேரரை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)




