செய்திகள்
மகிந்த அணியினர் சபையிலிருந்து வெளியேறினர்
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
தமது அணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவை சபையிலிருந்து வெளியேற்றவும் மற்றும் சபை நடவடிக்கைகளில் கலந்துக்கொள்வதற்கு தடைவிதிப்பதற்கும் நடவடிக்கையெடுக்கப்பட்டதை தொடர்ந்து சகல ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பிக்களும் சபையிலிருந்து வெளியேறி சென்றுள்ளனர். -(3)




