செய்திகள்
மகிந்த அணியின் பிரபல எம்.பிக்கள் விரைவில் மைத்திரயுடன் இணைவர்
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை சேர்ந்த பிரபல எம்.பிக்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து அரசாங்கத்துடன் இணைந்துக்கொள்ளவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இவர்கள் தற்போது தம்முடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். -(3)




