செய்திகள்
மகிந்த அமைக்கும் புதிய கட்சியின் செயலாளர் பவித்திராவா?
மகிந்த தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் புதிய கட்சியின் செயலாளர் பதவிக்கு பவித்திரா வன்னியாராச்சியை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமக்கு பஸில் மூலம் தகவல் கிடைத்துள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே டிலான இதனை தெரிவித்தள்ளார். -(3)




