செய்திகள்
மக்களுக்கு சேவைசெய்ய பாராளுமன்றம் அவசியமில்லை அடுத்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை
மக்களுக்கு சேவைசெய்ய பாராளுமன்றம் செல்லவேண்டிய அவசியம் தனக்கு இல்லை எனவும் தான் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் முன்னால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்க குடியுரிமையை ரத்துசெய்ய தேவையான ஆவணங்கள் எல்லாவற்றையும் அமெரிக்க தூதுவராலயத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்




