செய்திகள்

மங்காத்தா படம் அந்த படத்தின் காப்பி தான் – வெங்கட் பிரபு

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கிட்டத்தட்ட 10 வருடம் கழித்து மீண்டும் இரண்டாம் பாகம் மூலமாக வந்துள்ளது சென்னை 600028.

சமீபத்தில் இப்படத்தின் ப்ரோமோஷன் பேட்டிக்காக வெங்கட் பிரபு பேசுகையில், சென்னை 600028 சிறந்த இரண்டாம் பாகமாக இருக்கும் என்றார்.

மேலும் என்னுடைய மங்காத்தா படம் நான் எடுத்த சரோஜா படத்தின் உல்ட்டா தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

சரோஜாவில் சம்பத் கதாபாத்திரத்தை மாற்றித்தான் மங்காத்தாவில் அஜித் கதாபாத்திரமாக மாற்றியுள்ளேன் என்றார்.

N5