செய்திகள்
மட்டக்களப்பில் காணி ஆணைக்குழு பணிப்பாளர் மீது துப்பாக்கி சூடு
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் மீது இனந்தெரியாத குழுவொன்று துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளது.
இதனால் காயமடைந்த அவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. -(3)




