செய்திகள்
மட்டக்களப்பில் ‘செம்மணி அணையா விளக்கு’ போராட்டம்!
செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரும் போராட்டம் கோட்டைக் கல்லாறு ஒந்தாச்சி மட பாலம் மட்டக்களப்பில் மக்களின் பேராதரவுடன் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தலைமையில் இடம்பெற்றது.
தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சமூக ஆவலர்கள் உட்பட பல பொது மக்களும் கலந்து கொண்டனர்.




