செய்திகள்
மட்டக்குளியில் துப்பாக்கி சூடு : 4 பேர் உயிரிழப்பு
கொழும்பு மட்டக்குளி பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கி சூட்டு சம்பமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்குளி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சமித்புர பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் பாதாள குழுவின் தலைவர் ”குடு சூட்டி” என்பவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது -(3)




