செய்திகள்

மணிரத்னம்-அதர்வா படத்தில் இணையும் முன்னணி நடிகர்- ரசிகர்கள் உற்சாகம்

மணிரத்னம் தற்போது கார்த்தி நடிக்கும் காற்று வெளியிடை என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து எதிர்க்கட்சி என்ற படத்தை இயக்கவுள்ளார் என கிசுகிசுக்கப்படுகின்றது.

ஏனெனில் இந்த தலைப்பை சமீபத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் பதிந்துள்ளது. மேலும், இப்படத்தில் நவரசநாயகன் கார்த்திக் இருப்பார் என தெரிகிறது.

இதற்கு முன் மணிரத்னம்-கார்த்திக் கூட்டணியில் மௌனராகம், அக்னி நட்சத்திரம், ராவணன் ஆகிய படங்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

N5