செய்திகள்

மதுபான விலைகளும் அதிகரித்தன

வற் வரி அதிகரிப்போடு மதுபான வகைகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மதுபான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி மதுபான போத்தலொன்றின் விலை 200 ரூபா முதல் 240 ரூபாவுக்கு இடைப்பட்ட விலைகளால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)