செய்திகள்

மனிதஉரிமை விடயங்களில் திருப்தி என்பதாலேயே ஜி. எஸ். பி. சலுகை கிடைக்கிறதாம்

அமெரிக்கா இலங்கை மனிதஉரிமை விடயங்களில் கண்ட முன்னேற்றத்தினால்தான் GSP வரிச் சலுகையை அமுல்படுத்த ஒப்புக்கொண்டதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித்பெரெரா இன்று அமைச்சில்நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.