செய்திகள்
மரண படுக்கையில் இருக்கும் பாட்டியுடன் செல்பி எடுத்த பிரபல நடிகை
செல்பி பைத்தியம் இப்போது நிறைய பேருக்கு இருக்கிறது. இங்கு ஒரு பிரிடிஷ் நாயகி மரண படுக்கையில் இருக்கும் தனது பாட்டியுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார்.
அவர் வேறு யாரும் இல்லை Geordie Shore என்ற படத்தில் நடித்த Chloe Ferry தான். அவருடைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகையை மிகவும் மோசமாக திட்ட, உடனே அவர் புகைப்படத்தை நீக்கியிருக்கிறார். அவருடைய பாட்டியும் தற்போது உயிரோடு இல்லை.
N5




