செய்திகள்
மலையகத்தில் வறட்சியால் வெளித் தெரியும் ஆலயம்
மலையகத்தில் நிலவும் தொடர்ச்சியான வறட்சியான கால நிலையினால் மஸ்கெலியா மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் பெருமளவு குறைந்துள்ளது.
இந்நிலையில் அந்த நீர்த்தேக்கத்தில் மூழ்கியிருந்த ஆலயங்கள் , புத்தர் சிலைகள் உள்ளிட்டவை முழுமையாக வெளியில் காட்சியளிப்பதுடன் அதனை பார்வையிடுவதற்காக பலர் அங்கு செல்வதுடன் ஆலயத்தில் பூசை வழிபாடுகளிலும் ஈடுபடுகின்றனர். -(3)





