செய்திகள்

மலையக தோட்டத் தொழிலாளர்கள் முதல்வர் ஜெயாவுக்கு அஞ்சலி

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்கு இலங்கையில் மலையக தோட்டப்பகுதியில் மக்களினால் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சில இடங்களில் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர்தூவி மக்கள் அஞ்சலி செலுத்தி வருவதை காணக்கூடியதாகவுள்ளது. -(3)jayalalitha-www.nethnews.lk002 jayalalitha-www.nethnews.lk004