செய்திகள்

மஹிந்தவுக்கு எதிராக எந்தவொரு முறைப்பாடும் கிடையாது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்‌ஷ தொடர்பாக இது வரை எந்தவொரு முறைப்பாடும் யாராலும் முன்வைக்கப்படவில்லையேன அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக தனிப்பட்ட ரீதியில் குற்றச்சாட்டுகள் எதுவும் கிடையாது. அவர்தான் எதுவும் செய்ய வேண்டுமென்றில்லை. அவர் பெயரை கொண்ட ராஜபக்‌ஷக்களே சகலதையும் செய்துள்ளனர். என ராஜித தெரிவித்துள்ளார்.
n10