செய்திகள்
மஹிந்த அணியினர் ‘எமது ஶ்ரீ லங்கா சுதந்திர முன்னணி’யை அமைக்க திட்டம்
எதிர்வரும் உள்ளூரட்சி தேர்தலை இலக்காக கொண்டு மஹிந்த அணியினர் எமது ஶ்ரீ லங்கா சுதந்திர முன்னணியென்ற பெயரில் அமைப்பொன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டு வருதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புறம்பாக இந்த அமைப்பை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக கிராமங்கள் தோறும் சென்று அவர்கள் பிரசார நடவடிக்கைகளை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
R-06




