செய்திகள்

மஹிந்த ஐ.ம.சு.மு வில் போட்டியிடுவது உறுதி

மகிந்தவுக்கு வேட்புரிமையை வழங்கியதை உறுதிசெய்தவர் ஐக்கியமக்கள் சுதந்திரமுன்னணியின் செயலாளரே என்பதால், மஹிந்த ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவது உறுதி என ஐமசுமு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயகார தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடவுள்ள உறுப்பினர்களின் தெரிவு தொடர்பாக மஹிந்த தலைமையில் கூட்டங்கள் நடைபெற்றுவருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்