செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சற்றுமுன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

n10