செய்திகள்

மாகாண சபைகள் தேர்தல் தொடர்பில் தனி நபர் சட்ட மூலம்!

மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு ஏதுவாக கெளர சாணக்கியன் இராசமாணிக்கம் அறிமுகப்படுத்தியுள்ள தனி நபர் சட்ட மூலம்.  மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு ஏதுவாக என்னால் அறிமுகப்படுத்தப்பட்ட தனி நபர் சட்ட மூலம். வர்த்தமானியில் பிரசுரமாகியுள்ளது. எமது உரிமையை அடைவதில் எனது பங்கு எமது மக்களுக்காக என்றும் நிச்சயம் இருக்கும்.