செய்திகள்
“மாகாண தேர்தல் முறைமை தொடர்பில் பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்”
மாகாண தேர்தல் முறைமை தொடர்பில் பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும். கட்சி தலைவர்கள் இணைந்து பொருத்தமான முடிவை எடுங்கள் என ஜனாதிபதி தெரிவித்தார்.
“மாகாணசபைத் தேர்தலை நடத்தும் நோக்கிலேயே வரவு- செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபா முன்மொழியப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் முறைமை தொடர்பில் பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும். கட்சி தலைவர்கள் இணைந்து பொருத்தமான முடிவை எடுங்கள்” என்றார்.




