செய்திகள்
மாத்தறை சிறைச்சாலையில் பதற்ற நிலை!
மாத்தறை சிறைச்சாலையில் அதிகாரிகள் சில கைதிகளை வேறு சிறைக்கு மாற்ற முயன்றபோது பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சிறைக் காவலர்கள் வானத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தினர். சிறைச்சாலைக்கு சிறப்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளார்கள்.




