செய்திகள்

மாத்தளையில் பெண்கள் கல்லூரி ஒன்றைச் சேர்ந்த 40 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி

மாத்தளையில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றைச் சேர்ந்த சுமார் 40 மாணவிகள் திடீர் சுகயீனமுற்று மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த மாணவிகளுக்கு காய்ச்சல், வாந்தி, தலைவலி போன்ற அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் நேற்று இடம்பெற்ற வலைப்பந்தாட்டப் போட்டியில் இம் மாணவிகள் பங்குபற்றிதாகவவும் தெரிவிக்கப்படுகிறது,குறித்த இன்று செவ்வாய்க்கிழமை திடீர் சுகயீனமுற்று மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.(15)