செய்திகள்
மாப்ள ரெடி, போட்டோவை வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!
இப்போதெல்லாம் நடிகை திருமணம் பற்றிய செய்திகள் அடிக்கடி வருகிறது. விஜய் சேதுபதியுடன் பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவர் தற்போது மலையாளத்திலும் அறிமுகமாகிறார். இவர் தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த காக்க முட்டை படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.
மோ பேய்படத்தில் நடித்துள்ள இவர் தனது ட்விட்டரில் மாப்ள ரெடி, என்னுடைய சகோதரனின் திருமணம் நாளைக்கு என குறிப்பிட்டு அவரோடு எடுத்த புகை படத்தையும் வெளியிட்டார்.





