செய்திகள்
மாமியார் டயானாவை பின்பற்றிநடக்கும் மருமகள் கேட்
எதிர்கால இங்கிலாந்து மன்னர் வில்லியம்ஸின் மனைவி கேட் தனது கணவனின் தாயார் டயானாவுடன் ஒப்பிடும் வகையில் தனது ஆடை அலங்காரங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதனை நிரூபிக்கும் சில புகைப்படங்கள் இதோ.




