செய்திகள்

மாற்று வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க விரும்புவோர் 10 ஆம்திகதிவரை விண்ணப்பிக்கலாம்

தமக்கு வாக்களிக்க குறிப்பிடப்பட்டிருக்கும் வாக்களிப்பு நிலையத்தில் தவிர்க்கமுடியாத காரணங்களால் அந்த வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க முடியாது என காரணம் கூறும் வாக்காளர்கள் வேறு வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை தேர்தல்கள் திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.