செய்திகள்

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை மூட மாட்டோம் : அரசாங்கம் அறிவிப்பு

எத்தகைய ஆர்ப்பாட்டங்கள் , எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் மாலேப தனியார் மருத்துவக் கல்லூரி ஒருபோதும் மூடப்படாது என உயர்கல்வி அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைக்கவுள்ளது. அந்தத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதனை நாம் ஏற்றுக்கொள்வோம். என அவர் தெரிவித்துள்ளார். -(3)