செய்திகள்

மாவீரர் நினைவஞ்சலி பாராளுமன்றில்…

பாராளுமன்றத்தில் இன்று தமிழரசுக் கட்சி எம்.பிக்கள் மாவீரர் நாள் அஞ்சலி செலுத்தினர்.
சாணக்கியன் , குகதாசன் எம்.பி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்..