செய்திகள்
மின் கட்டணத்தை 5 வீதத்தால் அதிகரிக்க திட்டம்
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி கோரி இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு கடிதமனுப்பியுள்ளது.
5 வீதத்தால் மின்கட்டணத்தை அனுமதிக்கவே இவ்வாறு அனுமதி கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 6 மாத காலத்திற்கு அமுலுக்கு இருக்கும் வகையிலேயே இந்த அனுமதி கோரப்பட்டுள்ளத. இருப்பினும் இதுவரை அந்த ஆணைக்குழு அதற்கு அனுமதி வழங்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. -(3)




