செய்திகள்
மீண்டும் சிம்பு பாடும் சென்சேஷ்னல் பாடல்
சிம்பு பாடிய பீப் சாங் லீக் ஆனாலும் அதன் விளைவு அனைவரும் அறிந்ததே. இதை தொடர்ந்து வாக்களிக்க வேண்டும் என்பதற்காக ஒரு பாடலை பாடினார்.
அந்த பாடலுக்கு பிறகு தற்போது மீண்டும் படங்களுக்கு பாட தொடங்கிவிட்டார். தற்போது ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் ப்ரூஸ்லீ படத்தில் ஒரு பாடலை இவர் பாடியுள்ளார்.
இந்த பாடல் இந்த வருடத்தின் சென்சேஷ்னல் பாடலாக இருக்கும் என கூறியுள்ளனர்.
N5




