செய்திகள்

மீண்டும் தன் வேலையை காண்பித்த சிம்பு!

சிம்புவை பற்றி எல்லோருமே நன்றாக தெரிந்து வைத்துளார்கள். எதை எப்போது செய்வார் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது.

அவர் எதை சொன்னாலும் அதை வம்பாக மாற்றிவிட்டு சிலர் வேடிக்கை பார்த்தாலும் அதையும் அவர் சமாளித்து கொண்டிருக்கிறார்.

நேற்று வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தின் 2 வைத்து டீசரை இதுவரை 6,73,410 பேர் பார்த்துள்ளார்கள். மேலும் 17,747 பேர் லைக் செய்துள்ளனர். வெளியாகி 24 மணி நேரத்திற்கு முன்பாக இந்தளவு வரவேற்பை பெற்றுள்ளது.

இது ஒரு பக்கமிருந்தாலும் இந்த ஆண்டு நவம்பரில் ரிலீஸ் ஆகுமா இல்லை அடுத்த வருடமா என கமென்ட்டும் செய்துள்ளனர்.

கௌதம் மேனன் வழக்கம் போல இப்போதும் ஏமாற்றி விடுவாரோ என ரசிகர்கள் ஆதங்கம் அதிகமாகியிருக்கிறது.