செய்திகள்

மீண்டும் தள்ளிபோகிறதா கபாலி?

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கபாலி படம் ஜுலை 15ம் தேதி வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ஆனால் தற்போது வந்துள்ள தகவல்படி படம் மேலும் ஒரு வாரம் தள்ளி போகலாம் என கூறப்படுகிறது.

தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. படம் ஜுலை 15ம் தேதி வெளியாகும் என வெளிநாட்டு விநியோகஸ்தர்களுக்கு தெரிவிக்க பட்டதாம். ஆனால் இப்போது ஒரு வாரம் தள்ளிபோகும் என அவர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளாராம் தாணு.

இதனால் ரஜினி ரசிகர்கள் பெரிய ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

N5