செய்திகள்
மீண்டும் திரையில் தீனா, எப்போது, எங்கே?
அஜித் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் தீனா. இப்படத்தின் மூலம் தான் முருகதாஸ் இயக்குனராக சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
இந்நிலையில் இப்படத்தை மீண்டும் திருநெல்வேலியை சார்ந்த ராம் திரையரங்கம் வரும் நியூ இயர் கொண்டாட்டமாக ரிலிஸ் செய்யவுள்ளது.
இதுமட்டுமின்றி அன்றைய தினம் வீரம் படமும் திரையிடப்படுகின்றது. இதனால், நெல்லை அஜித் ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் தான்.
N5




