செய்திகள்
மீண்டும் பாக்ஸராக ரித்திகா சிங்!
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ரீஎண்ட்ரியை விட மிகவும் பேசப்பட்டது ரித்திகா சிங் தான். இந்த படத்தில் இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
இந்த படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளார்கள், மாதவன் நடித்த கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்க, சுதாவே இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதிலும் ஹீரோயின் வேறு யாரு? ரித்திகா தான், இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 7ம் தேதி தொடங்கவுள்ளதாக கூறியுள்ளனர்.
N5




