செய்திகள்
மீண்டும் பேவரட் இயக்குனரின் இயக்கத்தில் ஜெயம் ரவி
ஜெயம் ரவி கையில் தற்போது அரை டஜன் படங்கள் இருக்கும் போல.
போகன் படத்தை தொடர்ந்து கௌதம் மேனன், சுசீந்திரன், ஏ.எல்.விஜய், சக்தி சௌந்தர்ராஜன் என இயக்குனர் பட்டியல் நீண்டுக்கொண்டே போகின்றது.தற்போது மீண்டும் சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார்.
ஏற்கனவே இருவரின் கூட்டணியில் நிமிர்ந்துநில் படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.இப்படத்திற்கு தொண்டன் என தலைப்பு வைத்திருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.
N5




