செய்திகள்

மீண்டும் போராட்ட களத்தில் குதிக்க தயாராகும் ஜே.வி.பி

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட கோரிக்கள் பலவற்றை முன்வைத்து அரச ஊழியர்க அணி திரட்டி தொழிற் சங்க போராட்டங்களை முன்னெடுப்பதற்கு ஜே.வி.பி தயாராகி வருகின்றது.
இதன்படி ஜுலை முதல் வாரத்திரிருந்து இந்த போராட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த போராட்டங்களில் வேலை நிறுத்த போராட்டமும் அடங்குவதாக தொழிற் சங்க மத்திய நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகளை அடிப்படை சம்பளத்துடன் இணைக்குமாறு கோரியே இந்த போராட்டங்கள் முன்னேடுக்கப்படவுள்ளன.