செய்திகள்
முக்கிய அறிவிப்பை விடுக்கவுள்ள மகிந்த : இன்று விடுப்பார்?
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முக்கிய அறிவிப்பொன்றை இன்று வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று கொழும்பில் நடைபெறவுள்ள வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் மாநாட்டில் கலந்துக்கொள்ளவுள்ள மகிந்த ராஜபக்ஷ அங்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளதாக அந்தக் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறிவிப்புகள் தீர்மானம் மிக்கதாக இருக்குமென கூறப்படுகின்றது. -(3)




