செய்திகள்

தேமுதிக 5-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தேமுதிக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 5-வது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளிடப்பட்டுள்ளது.

வரும் சட்டமன்ற தேர்தலில், தேமுதிக, தமாகா, மக்கள் நல கூட்டணி இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில், தேமுதிக தனது 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

1. தியாகராய நகர் – வி. குமார்
2. ஆலந்தூர் – யு. சந்திரன்
3. ராமநாதபுரம் – சிங்கை ஜின்னா
4. மதுரை வடக்கு – எஸ். முஜிபூர் ரஹ்மான்
5. கடையநல்லூர் – எஸ். கோதை மாரியப்பன்
6. செய்யார் – டி.பி. சரவணன்
7. மதுரை மத்திய தொகுதி – டி. சிவமுத்துக்குமார்
8. ஏற்காடு – கே.சி குமார்
9. பாலக்கோடு – கே.ஜி. காவேரி வர்மன்
10. திருச்சுழி – டி. ராஜூ
11. தருமபுரி – வி. இளங்கோவன்
12. ஆரணி – ஆர்.எம். பாபு முருகவேல்
13. திருச்செந்தூர் – எஸ்.ஏ. செந்தில் குமார்
14. அரியலூர் – இராம. ஜெயவேல்
15. குன்னூர் – வி. சிதம்பரம்
16. சிவகாசி – ஆர். சுதாகரன்
17. பாப்பிரெட்டிபட்டி – ஏ. பாஸ்கர்
18. தொண்டாமுத்தூர் – கே. தியாகராஜன்

இந்த பட்டியலிலும் விஜயகாந்த் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

N5