செய்திகள்
முச்சக்கர வண்டி கட்டணங்கள் மீண்டும் அதிகரிப்பு
முச்சக்கர வண்டி கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கட்டணங்களை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி முதல் கிலோ மீற்றருக்கான கட்டணம் 120 ரூபாவாகவும், இரண்டாவது கிலோ மீற்றர் முதல் கிலோ மீற்றர் ஒவ்வொன்றுக்கும் கட்டணம் 100 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-(3)




