செய்திகள்
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!
முச்சக்கர வண்டிகளுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
இதன்படி முச்சக்கர வண்டிகளின் பதிவு எதிர்வரும் 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன் முதற்கட்டம் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், எதிர்காலத்தில் ஏனைய மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்திற்கமைய 10 லீட்டர் எரிபொருள் வாராந்தம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-(3)




