செய்திகள்
முடிஞ்சா இவன புடி படத்துக்கு வசூலால் அதிகரித்த திரையரங்கு
லிங்கா படத்துக்கு பிறகு கே.எஸ். ரவிக்குமார் சுதீப்பை வைத்து இயக்கிய படம் முடிஞ்சா இவன புடி.
இந்த படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் வெள்ளி கிழமையிலிருந்து தமிழகத்தில் கூடுதலாக 120 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட உள்ளது.
கன்னடத்தில் இப்படம் நான்கு நாட்களில் 18 கோடி வசூல் செய்து கன்னட திரையுலகில் புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது. மொத்தமாக படம் ரூ. 22 கோடி வரை வசூலித்துள்ளது.
N5




