செய்திகள்
ஜெயலலிதா குறித்து பரவும் வதந்தி: தொடரும் சிகிச்சை என அப்பலோ அறிவிப்பு
ஜெயலலிதா குறித்த தகவல்களை இன்னும் அரசாங்கமோ, அப்போலோ நிர்வாகமோ ஊர்ஜிதப்படுத்தவில்லை.
தமிழக பொறுப்பு ஆளுநரோ, அப்போலோ நிர்வாகமோ இன்னும் எந்த தகவலையும் ஊர்ஜிதப்படுத்தவில்லை. மேலும் சிகிச்சைகள் தொடர்கிறது என்று அப்போலோ தரப்பில் தகவல் வருகிறது…!. அப்போலோவின் சங்கீதா ரெட்டி அளித்த தனியார் தொலைக்காட்சி பேட்டியில், ‘ஜெயலலிதாவிற்கு சிகிச்சை தொடர்கிறது’ என அறிவித்துள்ளார்!




