செய்திகள்
முத்தம் கொடுக்க வந்த ஜீவாவுக்கு நயன்தாரா கொடுத்த அதிர்ச்சி
தொடர் தோல்விகளைத் தொடர்ந்து வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஜீவா நடித்துள்ள படம் திருநாள்.
இப்படம் நாளை வெளியாகவுள்ளது. கிராமத்து பின்னணியில் வெளியாகியுள்ள இப்படத்தை ராம்நாத் இயக்கியுள்ளார். நயன்தாரா இப்படத்தின் மூலம் ஜீவாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்.
இப்படத்தின் ப்ரோமோஷன் வீடியோ ஒன்றை தயாரிப்பு நிறுவனம் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. லேடி சூப்பர்ஸ்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ள அதில் ஜீவா நயன்தாராவுக்கு முத்தம் தர முயலும் போது நயன்தாரா வாயிலிருந்து பிளேடை எடுப்பது போல் வெளியிட்டுள்ளனர்.
N5




