செய்திகள்
முன்னணி நடிகைகளை தோற்கடித்த சாய் பல்லவி
ருநாள் பிரபலம் என்பது போல ஒரே ஒரு படம் மூலம் ரசிகர்களின் ஆசை நாயகியாக மாறியவர் சாய் பல்லவி.
இவர் எப்போது தமிழ் படங்களில் நடிப்பார் என காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் பலர்.
இந்நிலையில் 2016ல் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட நாயகி யார் என்ற கருத்துக்கணிப்பில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார் சாய் பல்லவி.
இந்த செய்தி அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
N5




