செய்திகள்

முன்னாள் அமைச்சரின் வீட்டில் திடீர் தீ விபத்து….

கொழும்பு 7, விஜேராம வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் வீட்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வீட்டு சாரதியின் அறையில் ஏற்பட்ட குறித்த தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

N5