செய்திகள்
முன்னாள் அமைச்சர் பசில் நாடு திரும்பினார்!
அமெரிக்கா சென்றிருந்த ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.
அவர் இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை வரவேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
-(3)




