செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கும் சட்டம் நிறைவேற்றம்!

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலம் 151 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலம் மீதான விவாதம் இன்று நடைபெற்ற பின்னர் வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 151 பேரும் எதிராக ஒருவரும் வாக்களித்தனர்.