செய்திகள்
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவிடம் விசாரணை!
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவரது செயலாளராக கடமை ஆற்றிய லலித் வீரதுங்கவிடம் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
லலித வீரதுங்கவிடம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து கொள்ள உள்ளதாக குற்றப் புலானய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தீா்வயைற்ற அடிப்படையில் விளையாட்டுத்துறை அமைச்சிற்காக இறக்குமதி செய்யப்பட்ட பேருந்து ஒன்று கால்டன் முன்பள்ளிக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட உள்ளது.




